Clicky

பிறப்பு 21 AUG 1935
இறப்பு 19 MAR 2022
அமரர் பட்டக்கண்ணு கதிரவேலு நடராஜா
வயது 86
அமரர் பட்டக்கண்ணு கதிரவேலு நடராஜா 1935 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Pattakkannu Kathiraveloo Nadarajah
1935 - 2022

அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 01 Apr, 2022
நன்றி நவிலல் Mon, 18 Apr, 2022