கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் பட்டக்கண்ணு கதிரவேலு நடராஜா அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பட்டக்கண்ணு கதிரவேலு ஆச்சாரி தாயம்மாள் கதிரவேலு ஆச்சாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி துரையப்பா பார்வதி கிருஷ்ணசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணம் நடராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
தவேந்திரா(Thavendra), தர்ஷினி(Dharshini) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீனிவாசன்(Srinivasan), Zabeen, Kate ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Aneesah, Rohan, Uma, Raghuram, Sriram ஆகியோரின் அன்புப் பேரனும்,
பட்டத்தி பவளதுரை, காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், பாலசுப்ரமணியம், பஞ்சலிங்கம் மற்றும் முத்துலட்சுமி சண்முகம், விஸ்வநாதன், காலஞ்சென்ற கணேஷன், கமலாதேவி சண்முகராஜா, காலஞ்சென்ற கிருபாநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It’s with profound sadness and grief that we inform the passing away of Dr. Pattakannu Kathiraveloo Nadarajah.
He is the elder son of late Pattakannu Kathiraveloo Aachari and Thayammal Kathiraveloo Aachari. Son-in-law of late Krishnasamy Thuraiyappa and Parvathy Krishnasamy.
Beloved husband of Sornam Nadarajah, loving father of Thavendra Kumar and Dharshini.
Father-in-law of Srinivasan, Zabeen and Kate.
Loving grand father of Aneesah, Rohan, Uma, Raghuram and Sriram.
He is brother of Pattathi Pavaladurai, late Sithambaranathan, late Balasubramaniam, late Panchalingham, Muthuluxmi Shanmugam, Visvanathan, late Ganeshan, Kamaladevi Shanmugarajah and late Kirubanathan.
He has served as a senior Gynaecologist in a famous national hospital in Colombo, Sri Lanka for over 10 years and he extended his service in England since 1971, became a well-respected General Practitioner in the late 1970’s and served the community in Earl’s Court, London for over 30 years. He has contributed 50 years in the medical field.
We humbly request all family members and friends to accept the obituary notice via Ripbook.
நிகழ்வுகள்
- Saturday, 02 Apr 2022 1:30 PM - 3:30 PM
- Wednesday, 06 Apr 2022 10:00 AM - 11:45 AM
- Wednesday, 06 Apr 2022 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Janarththanan and Family from Switzerland.