மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1961
இறப்பு 18 JUL 2021
திரு பற்றிக் கிறேசியன் றொபேட் (பாலன்)
வயது 59
திரு பற்றிக் கிறேசியன் றொபேட் 1961 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பற்றிக் கிறேசியன் றொபேட் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சில்வேஸ்ரர் பற்றிக் பற்றிக் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராயப்பு அந்தோனி அந்தோனி மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மௌறியா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா, தனுஸ்ரன், ஜிந்துசன், தாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சசிக்குமார், கொண்சலற்றா, ஸ்ரெபானி, செழியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொமோறோ, லொயிக், யோசுவா, பைரொன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பகளம், லாசரஸ், புவனேஸ்வரி, சகாயமலர், எட்வேட் அன்ரனி, சகாயம், அருட்சகோதரி கமலினி, கென்றி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேவி, அருள்சீலி, கிறிஸ்தோப்பர், புளோறிடா, சிவாஜினி, டல்சி, யாழிசா, காலஞ்சென்ற சாள்ஸ் மற்றும் ஆன். ஜேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கென்றி - சகோதரன்
தனுஸ்ரன் - மகன்
அஜந்தன் - குடும்பத்தினர்
ஜிந்துசன் - மகன்
பாரத் - குடும்பத்தினர்
ஜெகம் - சகோதரன்
லிவிங்ரன் - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices