Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAR 1961
இறப்பு 11 DEC 2021
அமரர் பற்குணநாதன் தெய்வகுமாரி
வயது 60
அமரர் பற்குணநாதன் தெய்வகுமாரி 1961 - 2021 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 30-11-2022

எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
அன்புடனும், பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே.!

எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது ஏனோ?
எம் உள்ளத்தின் இருக்கும்
தெய்வம் நீ அம்மா எத்தனை

ஆண்டுகள் சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள
வரை வாழுமம்மா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்