

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பற்குணநாதன் தெய்வகுமாரி அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை பற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தா(யாழ்ப்பாணம்), சுகிர்தன்(காணாமலாக்கப்பட்டோர்), நிரோஜினி(நந்தினி- லண்டன்), கோபிகிருஷ்ணா(சுவிஸ்), மதன்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலேந்திரா(Sri Vigneswara Stores Unilever distributors- சாவகச்சேரி), ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன்(இத்தாலி), தர்மினி(யாழ்ப்பாணம்) மற்றும் கஜேந்திரன்(வவுனியா), சுமதினி(யாழ்ப்பாணம்), யோகேந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சபாரட்ணம்(அனலைதீவு), சின்னத்துரை தில்லைச்சிவம்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அழகேஸ்வரி, சாரதாம்பிகை, ரவீந்திரநாதன், கணேசநாதன்(பாபு- அத்தியடி), பத்மா(பிரான்ஸ்), புவனேஸ்வரி(இத்தாலி), இராசலட்சுமி(வவுனியா), ஹரிதரன்(இந்தியா), தயாளரூபா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், புண்ணியசிங்கம், லோகசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிரோன்மணி(கனடா), தவமணி(மைனா- கனடா), காலஞ்சென்றவர்களான நவமணி(குஞ்சுக்கிளி), றுக்குமணி மற்றும் ஜெயமணி ஆகியோரின் பெறாமகளும்,
வளர்மதி, சிந்துமதி, ஜெயசங்கர், வஜனிகா, கோகிலன் ஆகியோரின் பெரியதாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு இந்திராணி(தெத்திலிப்பைக்குளம், வவுனியா), சண்முகரத்தினம் கமலாம்பிகை(தங்கோடை- காரைநகர்) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
கெவின், கனியமுதன், சங்கீதன், சரணுகா, கலைக்குமரன், லேக்கா, விதுளன், துளசி ஆகியோரின் அன்பு மாமியும்,
டேனுகா(லண்டன்), தக்சிகா(லண்டன்), பானுஜா(யாழ்ப்பாணம்), தனுசிகன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
21, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details