அமரர் பாதுசன் சுதர்சன்
(Rxnin)
பழைய மாணவன்- Wallington County Grammar School, Brighton பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவன், RXNIN- YOUTUBE, SPOTIFY பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்.
வயது 20
அமரர் பாதுசன் சுதர்சன்
2000 -
2020
Morden, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Pathushan Sutharshan
2000 -
2020
மொட்டாகி மலராகி புதுவாசம் தந்தவனே சருகாகி போனாயோ - எம் சாமிக்கும் கருணையில்லை சந்ததிகள் நாமிருக்க சடுதியிலே உனைப்பறித்தான். வீழ்ந்து விட்டாய் என் செல்வமே மீளாத்துயில் கொண்டு ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு காற்றோடு கலந்து விட்டாய் உன் ஆத்மா சாந்தியடைய தினமும் எம் குலசாமியை வேண்டுகிறேன். அம்மம்மா கனடா
Write Tribute
I know too well of the devastation, hurt and tragedy that this will inevitably cause.