பிறப்பு 07 JUL 2000
இறப்பு 22 JUL 2020
அமரர் பாதுசன் சுதர்சன் (Rxnin)
பழைய மாணவன்- Wallington County Grammar School, Brighton பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவன், RXNIN- YOUTUBE பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்.
வயது 20
அமரர் பாதுசன் சுதர்சன் 2000 - 2020 Morden, United Kingdom United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathushan Sutharshan
2000 - 2020

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Thu, 30 Jul, 2020