
செல்வி பத்மினிதேவி கனகரட்ணம்
(பட்டு அக்கா)
முன்னாள் அதிபர்- சுன்னாகம் இராமநாதன் கல்லூரி
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Miss Padminidevi Kanagaratnam
1950 -
2025

பட்டக்கா உங்கள் மறைவை அறிந்து மிகவும் துயரம் அடைகின்றேன்😢.இனிமையான அந்த கடந்த காலங்கள் எல்லாம் கண் முன் வருகின்றன.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 பட்டக்காவின் இழப்பால் துயருறும் சூட்டிஅண்ணா, சாந்திஅக்கா, இராஜன் மற்றும்உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Write Tribute