
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினிதேவி கனகரட்ணம் அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் கனகரட்ணம் , பாக்கியம் கனகரட்ணம் தம்பதிகளின் புதல்வியும்,
Dr. யோகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), தவேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), சுரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற மணிமேகலை மற்றும் இராஜேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.கன்னங்கரா, நிதி, சாந்தி, இன்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெலும், சமன் ஆகியோரின் சித்தியும்,
றதினி, ரஜீவ், றோமளா, ததீசன், தர்மிலா, சுஜீவா ஆகியோரின் மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 02 Jan 2025 9:00 AM - 1:00 PM
- Sunday, 02 Feb 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details