Clicky

பிறப்பு 15 APR 1954
இறப்பு 20 APR 2026
திருமதி பத்மினி சுதந்திரசோதி
வயது 72
திருமதி பத்மினி சுதந்திரசோதி 1954 - 2026 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Padmini Suthanthirasothy
1954 - 2026

மாசில்லா அணிகலங்கலான ஜொலித்திடும் புன்னகையும் , முத்து போன்ற களங்கமில்லா மனமும் , உதவிட ஓடி வரும் நல்லள்ளமும் படைத்த தாரகையே எம்மை விட்டு உங்கள் உயிர் பிரிந்த போதும் உங்கள் மீது அன்புவைத்த உள்ளங்கள் உங்களை மறந்திட போவதில்லை. எம்மையாழும் ஈசன் உங்களை அன்புடன் தன் திருவடியில் ஏற்று மகிழ்வார். ஓம் சாந்தி சாந்தி

Write Tribute