Clicky

பிறப்பு 15 APR 1954
இறப்பு 20 APR 2026
திருமதி பத்மினி சுதந்திரசோதி
வயது 72
திருமதி பத்மினி சுதந்திரசோதி 1954 - 2026 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Tharmapalan from Srilanka. 27 APR 2026 Sri Lanka

துணையதுவாய் வந்த தூய நற்சோதியின் பரமாம் அதீதம் நீயல்லவா! துணையதுவாய் வந்த தூய நற் சுடர்களின் பரமாம் அதீதம் நீயல்லவா! துணையதுவாய் வந்த தூயநற் சுற்றத்தின் பரமாம் அதீதம் நீயல்லவா! துணையதுவாய் வந்த தூயநல்தோழர்களின் பரமாம் அதீதமும் நீயல்லவா! ஏனை உயிர்வினைக்கு ஏய்தும் இடம் நீங்கள் சென்றதால் இங்கு வானும் நிலமும் வருந்துமே தாயே! ஓம் சாந்தி ஓம். அன்னாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.