
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுதுமலை, ஜேர்மனி Warendorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சிவமயம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பூமலர் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவமூர்த்தி சிவசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவமயம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகணேஷ், சிவசக்தி ஆகியோரின் அருமை தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீமுருகதாஸ் மற்றும் சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதராஜா, ரட்ணதேவி, சிவலிங்கம்(தினேஷ் வெதுப்பகம்- மானிப்பாய்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
கமலாதேவி அவர்களின் அன்புச் சகலியும்,
ஆனந்த், ராஜன், வெங்கட், ராம் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நித்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுமித்திரா, தினேஷ் ஆகியோரின் அருமை பெரியம்மாவும்,
சுரேன், றமோனா, ஜானகி, சிவகாமி, பிரசாந்த், சஜந்தநிதி ஆகியோரின் மாமியாரும்,
தர்ஷன், சிவாஜி, ரிஷ்வா, சிவானா, துர்க்கா, காலஞ்சென்ற சஹானா மற்றும் தனுஷ், கெளதம், விக்னேஷ், லக்ஸாமி, அஸ்வின், விஷ்ணு, கியாரா, ராயா, ஹரிஷா, ஹரிணி, மஹீரா, சிவருத் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 10 Jul 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915118233154
- Mobile : +4915150638764
- Mobile : +447459428784