கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Pathmini Ganeshamoorthy
1959 -
2026
உலகினை கடந்து போனாலும் உறவுகளை மறந்து போனாலும் உன்னுடன் பயணித்தவர்கள் என்றும் உன் நினைவுடன் உன்னவனை மறந்து பெற்ற பிள்ளைகளை மறந்து உடன் பிறப்புகளைமறந்து அன்னை மடி தேடி தலை சாய்ந்தாயோ! காற்றோடு கலந்துவிட்டது உன் சுவாச ஸ்பரிசம் உறவுகள் மேல் வைத்த பாசம் கண்ணீராய் இங்கு அன்னையின் மடியில் அமைதியாய் துயில்கொள் சகோதரியே!! உறவுகளுக்கு உயிரூட்டிய உன்னத உறவே வழியனுப்புகிறோம் கண்ணீருடன்
Write Tribute