திருமதி பத்மாவதி கந்தசாமி
ஆசிரியை- முரசுமோட்டை
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமி !!!
அப்பாவுக்கு நிகர்
எமக்கு
அப்பாவும் ஆணவள்
தமிழ் படித்து
எமக்கு
தமிழ் உணர்வூட்டியவள்
சொந்தங்கள்
சொல்லித் தந்தவள்
சுற்றமெல்லாம்
எம்மை
மதிக்கச் செய்தவள்
தலை நிமிர வைத்தவள்
எமக்கு
நல்வழி காட்டியவள்
வாழ்வை கற்றுத் தந்தவள்
எம் வாழ்வோடே
கூட வந்தவள்
பண்போடு வாழச் சொன்னவள்
பழக்க வழக்கங்கள்
கற்றுத் தந்தவள்
கடமையில்
காலைக் கதிரவனாயும்
பக்தியில்
பரவசப் பொக்கிஷமாயும்
ஒழுக்கத்தில்
எங்கள் தலைவனாகவும்
உறுதியிலும்
எங்கள் தலைவனாகவும்
எங்கள் குடும்பத்து
குத்துவிளக்கு
நீதான்
எங்களின் குலதெய்வம்
ஓம் சாந்தி
Write Tribute