யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி கந்தசாமி அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சரோசினிதேவி, ராஜலக்சுமி, தியாகராஜா, சிங்கராஜா, சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயலட்சுமி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, குலநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நடேஸ்வரி(கனடா), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(பிரான்ஸ்), சகுந்தலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அகிலன்(கனடா), சாந்தினி(இலங்கை), சசிதரன்(கனடா), காலஞ்சென்ற தயாளன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
மதிவதனி(கனடா), மதிவண்ணன்(பிரான்ஸ்), மதிமாறன்(பிரான்ஸ்), மதிவாணன்(பிரான்ஸ்), மதிராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதிலி அருண் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Dec 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 23 Dec 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Email : Send Message
- Mobile : +14167686042
- Mobile : +33612944039