2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்மாவதி செல்லையா
முன்னாள் மாணவி- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் உடுவில் இராமநாதன் பெண்கள் கல்லூரி
வயது 90
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, காங்கேசன்துறை பருத்தித்துறை வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மாவதி செல்லையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences. Her soul rest in peace