Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1934
இறப்பு 26 SEP 2024
திருமதி பத்மாவதி செல்லையா
முன்னாள் மாணவி- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் உடுவில் இராமநாதன் பெண்கள் கல்லூரி
வயது 90
திருமதி பத்மாவதி செல்லையா 1934 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, காங்கேசன்துறை பருத்தித்துறை வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி செல்லையா அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராஜா, சிவகுமார், சிவரூபி, சிவரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேரின்பநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவநேசன், சாந்தினி, நந்தினி, சிவகரன், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

தவமலர், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜன்- ஸ்ரீஜெனி, சிவந்தன் - மயூரி, சிவகீர்த்தன், சிவதர்சன் - செந்தூரி, காலஞ்சென்ற சதாஜினி, சாதனன், மதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாம்பவி, சிவயுகன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mrs. Pathmawathy Chelliah was born in Alaveddy, lived in Tellipalai and Point Pedro Road Kankesanturai and in London, UK, has passed away peacefully on the 26 th of September 2024.

She was the beloved daughter of Late Mr. & Mrs. Saravanamuthu and loving daughter-in-law of Late Mr. & Mrs. Kathiravelu.

Dearest wife of Late Mr Chelliah,

Beloved mother of Sivarajah, Sivakumar, Sivaruby, and Sivarathy

Loving sister of Mrs. Perinpam Kathiriamalai and loving Periamma of Sivanesan, Shanthini, Nanthini, Sivakaran and Sivaranjan

Affectionate mother-in-law of Thavamalar and Vijayakumar

Dearest grandmother of Sujan -Srijani, Sivanthan -Myuri, Sivakeerthan, Sivatharsan -Senthuri, Late Sadahyini, Saadanan and Madhuran

She is the beloved great-grandmother of Shambavi, Sivayughan and Jashika.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவராஜா - மகன்
சிவகுமார் - மகன்

Photos

Notices