Clicky

அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் (பத்மா)
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் சமய பற்றாளர், இளைப்பாறிய அதிபர்
இறப்பு - 15 JUL 2020
அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

SHAN SUBRAMANIAM NALLUR FREDERIKSHAVN DENMARK 16 JUL 2020 Denmark

இறைபதம் அடைந்த நல்லூர் மங்கையர்க்கரசி பாடசாலையில் எனது ஆரம்பவகுப்பு ஆசிரியை திருமதி பத்மாவதி சோமாஸ்கந்தன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் . அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நல்லூர் முருகனை பணிந்து வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.