
அமரர் பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன்
(பத்மா)
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் சமய பற்றாளர், இளைப்பாறிய அதிபர்
இறப்பு
- 15 JUL 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் பத்மா சோமகாந்தன் எந்த நேரமும் சிரித்த முகத்துடனும் கனிவான பார்வையுடனும் இனிமையாகப் பழகும் சுபாவமும் கொண்ட பண்பானவராக விளங்கிய ஒரு அன்னையை எமது தமிழ் இனம் இழந்து மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளது. தனது அற்புதமான கருத்துக்களின் மூலமும் நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த அமரர் பத்மா சோமகாந்தன் அவர்களின் விழிகளும், உரத்து ஒலிக்கும் நாவும், எழுதிக் கொண்டே இருந்த கரங்களும், நல்ல கருத்துக்களை வெளிப் படுத்திய அவரது நாவும் மூடிக் கொண்டு விட்டன. ஈழத்து மக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டுத் தன் கணவருடன் வாழ்வதற்காகச் சென்றுவிட்ட அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து துயருறும்,அவரது பிள்ளைகள் மருமக்கள்,பேரப் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வல்வை.ந.அனந்தராஜ்
Write Tribute