Clicky

பிறப்பு 19 MAR 1930
இறப்பு 30 MAR 2024
அமரர் பத்மாவதி சின்னராசா
முன்னாள் அதிபர் C.C.T.M பாடசாலை, கொக்குவில் மேற்கு
வயது 94
அமரர் பத்மாவதி சின்னராசா 1930 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmavathy Sinnarajah
1930 - 2024

Teacher உங்களின் காலம் பாடசாலைக்கு ஒரு பொற் காலம் .உங்களிற்கு பிறகு,அயலவர் விரும்பி பாடசாலையில் சேர்வதுமில்லை .சமூகத்தின் ஆர்வமும் புலமைத் தேர்வோடு மாறிவிட்டது .உங்களை பெரிய டீச்சர் என்றுதான் கூப்பிடுவது . உங்களின் காலத்தில் ஒருவர் அல்லது இருவர் secondary school க்கு செல்ல தவறுவர் .30 க்கு குறையாது வகுப்பு மாணவர்கள் .உங்களிடம் கதைச்சு சேர்வது என்றால் அது வேற லெவல் .நீங்கள் ஊரை அறிந்த ஒருவர் .அதனால் பாடசாலை அயலவர் எல்லோரின் வீடு ஆகிட்டு . இப்ப வெறும் தனிக்கட்டிடம் தான் என்பது என் அபிப்பிராயம் .பிறகெல்லாம் இருவர் அல்லது ஒருவர் தான் secondary school க்கு தேர்வாகுவர் . நாம் இந்த நிலைக்குவர எம்விதி தந்த வரமே ! உங்கள் ஆத்மா வேம்படி முருகனின் பேரருளால் அவன் பதம் அடையும் .ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .

Write Tribute