Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 19 MAR 1930
இறப்பு 30 MAR 2024
திருமதி பத்மாவதி சின்னராசா
முன்னாள் அதிபர் C.C.T.M பாடசாலை, கொக்குவில் மேற்கு
வயது 94
திருமதி பத்மாவதி சின்னராசா 1930 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சின்னராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

எமது குடும்பத்தின் குலவிளக்காய் மிளிர்ந்த அன்புத் தெய்வம், ஆசான், அம்மா திருமதி. பத்மாவதி சின்னராசா அவர்கள் இறைபதமடைந்த 31ம்நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் எதிர்வரும் 11.05.2024 சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு Sri Sathya Sai Baba Centre Of Scarborough 5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2 இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அனைவரும் கலந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், சின்னராசா குடும்பத்தினர்
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.