Our deepest condolences to your family. May her soul rest in peace.
May your soul rest in peace Amamma.
Deepest condolences Amamma, may your soul rest in peace.
அன்னாரின் பிரிவில் துய௫றும் உறவுகளிற்கு ஆழ்ந்த அனுதாபமும் அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Heartfelt condolence to the family. May her soul rest in peace. KiruSuba
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . தர்மினி தில்லைநாதன் .
Please accept our condolences.
Our heartfelt condolences to you and your family.
எமது அயலவரின் துயர் பகிர்தல்
Please accept our heartfelt condolences .
இன்று இறைவனடி சேர்ந்த தங்கள் தாயாருக்கு "முத்தையா பராசக்தி" பிள்ளைகளின் குடும்பத்தார்களாகிய நாமும் உங்கள் துன்பத்தில் பங்குகொள்வதோடு, ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்று இறைவனடி சேர்ந்த தங்கள் தாயாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Our deepest condolences to your family. May her soul rest in peace.