Clicky

பிறப்பு 07 AUG 1931
இறப்பு 20 MAR 2020
அமரர் பத்மாதேவி கதிரேசன்
வயது 88
அமரர் பத்மாதேவி கதிரேசன் 1931 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmathevi Kathiresan
1931 - 2020

எந்த பூரண சொரூபமான ஈஸ்வரனிலிருந்து அம்மா பத்மாவதி கதிரேசன் அவர்கள் ஜீவாத்ம சொரூபமாய் அவதரித்தார்களோ, அவர்கள் ஈஸ்வரப் பிராப்தப்படி, அமரர். திரு. கதிரேசன் அவர்களை வாழ்க்கைத்துணையாகவும், தர்ஷி, பாமி மற்றும் சுபோ ஆகிய மூன்று ஆசீர்வாதமான பெண்களையும், அவ்வாறே மருமகன்களையும், பேரப்பிள்ளைகளையும் கூட ஆசீர்வாத உறவுகளாகப் பெற்று 88 வருட காலம் சுபிட்சமாய் இறையருட்கடாட்சத்தால் மகிமையாய் வாழ்ந்து, வாழ்க்கையை நிறைவுசெய்து அம்மையாரது சீவன் பூரண சொரூபனான சிவனடியைச் சேர்ந்தது. பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே | ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: || அம்மையார் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், சுற்றம், உறவுகளோடு, இத்துயரத்தை பிரார்த்தனையோடு யாமும் பகிர்ந்துகொள்கிறோம். இரமணன் குடும்பம்.

Write Tribute