அமரர் பத்மராணி பாலகிருஸ்ணன்
1972 -
2019
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Pathmarani Balakrishnan
1972 -
2019
பெற்றெடுத்த தாயைப் போலல்லவா பேரன்பு காட்டி என் மனதில் நின்றாய் மற்றவர் மனம் நோகாமல் வாழ்வதற்கு அற்புத புத்திமதிகள் அள்ளித் தந்தாய் கொற்றவான் குடையின் கீழ் குடிமக்கள் வாழ்வதுபோல் எக்குறையு மில்லாமல் எங்களை வாழ வைத்ததாயே இன்றைய ஓராண்டு உன் பிரிவை அம்மா என்றென்றும் நாங்கள் நினைத்ததில்லை தாயே தாயைப் பிரிந்த கன்றினை போல் - இத் தரணியில் எங்களை ஏன் தவிர்க்க விட்டு சென்றாயோ ஆவி தான் பிரிந்த தம்மா - உன் உடல் மேவியே என் மனதில் நிற்குதம்மா கோடியே கொடுத்தாலும் வராது உன் புன்னகை வாடி வதைக்குதம்மா வாழ் நாளில் எங்களை எத்தனை பிறவி யெடுத்து நான் வந்தாலும் என்றைக்கும் மகளாகவோ மருமகளாகவோ அவதரித்து உன் மடிமீது கண்ணுறங்கி மகிழ்வதற்கு மறு ஜென்மம் , எடுத்து வந்திடுவீர் என காத்திருக்கு மருமகள் ஆஷா
Write Tribute
please email and date also your home address