Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAR 1965
இறப்பு 24 MAR 2025
அமரர் காஞ்சனமாலை பத்மராஜா (காஞ்சனா)
வயது 59
அமரர் காஞ்சனமாலை பத்மராஜா 1965 - 2025 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:12/04/2026

யாழ். வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட காஞ்சனமாலை பத்மராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos