Clicky

பிறப்பு 01 MAR 1932
இறப்பு 02 AUG 2025
திரு பத்மநாதன் மயில்வாகனம் 1932 - 2025 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சங்கீதன் 25 AUG 2025 United Kingdom

தானை தலைவரின் வழிநடந்து, உங்கள் இறுதி மூச்சு வரை தேசியத்திற்காக பாடுபட்ட நீங்கள், எங்களுக்கு நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அரவணைத்து நின்றீர்கள். சென்று வாருங்கள் "அப்பா" என்ற ஒரு நாள் உங்களைச் சந்திப்போம் என்ற நினைவுகளுடன் உங்கள் பிள்ளைகள்.

Tributes

No Tributes Found Be the first to post a tribute