Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1932
இறப்பு 02 AUG 2025
திரு பத்மநாதன் மயில்வாகனம் 1932 - 2025 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, இந்தியா ஆகிய இடங்கை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Oxford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் மயில்வாகனம்(மயிலப்பா) அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வைரமுத்து மயில்வாகனம்(Former Vice Principal- யாழ். இந்துக் கல்லூரி) அழகமுத்து மயில்வாகனம்(Former Principal- இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற ஜூடித் அவர்களின் அன்புக் கணவரும்,

லெய்டன் அவர்களின் அன்புத் தந்தையும்,

லிண்டா அவர்களின் அன்பு மாமனாரும்,

றெபேக்கா அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற ராதா, மனோகரன், சந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம்(ஞானி), மலர்சோதி, குந்தர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேணுகா, அனுக், ஜீவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மதியழகி, காலஞ்சென்ற மலர்மதி, மதியரசி, மதிமன்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி மலர் வணக்க நிகழ்வு 30-08-2025 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில்(Oxford) நடைபெறும். தனது இறுதி மூச்சு வரை தமிழ் தேசியத்திற்காக அயராது உழைத்த மூத்தவரின் இறுதி வணக்கத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

I am deeply saddened to share the news of the passing of my beloved father Mr Pathmanathan (Pat) Mylvaganam, aged [93] years. Born on [01/03/1932] in [Vannarpannai- Jaffna].

He lived in Urumpirai- Jaffna, Colombo, India and then the rest of his life in Oxford. My father was a pillar to the Tamil diaspora community in England.

He was also well known for helping people from all backgrounds and he worked tirelessly and selflessly to assist many members of different communities for his whole life.

Pathmanathan was the eldest son of [Mr Vairamuthu Mylvaganam – Former Vice Principal – Jaffna Hindu College] and [Mrs Alagamuthu Mylvaganam- Former Principal Ramanadan Hindu Ladies’ College].

Husband to Late Judith.

Father to Leighton and Father-in-law to Linda.

Grandfather to Rebecca.

Brother to Late Radha, Manoharan, and Chandra(Germany)

Brother-in-law to late Perinpanayagam(Gnani), Malarsothy and Gunther (Germany)

Uncle to Renuka, Anouk and Jeevan

Periyappa to Mathialaki, late Malarmathi, Mathiarasi, Mathimannan

Please find the funeral arrangements below:

Public: Sat 30 August at 9.30 am at World Tamils Historical Society, Mill Lane, King’s Sutton, Banbury, Oxford OX17 3QP. Please call Ruban on +447961990508 for more information about this service.

Private: There will be a private cremation for close friends and family in the following week. Please call Leighton on +447803213290 for more information about this service.

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்