Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 FEB 1930
இறப்பு 24 MAR 2020
அமரர் பத்மநாதன் செல்லமுத்து (இரத்தினம் வாத்தியார்)
இளைப்பாறிய ஆசிரியர் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை
வயது 90
அமரர் பத்மநாதன் செல்லமுத்து 1930 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் செல்லமுத்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

 எங்கள் வீட்டின் ஒளி விளக்கே
பாசத்தின் உறைவிடமே
எங்களை விட்டு வெகுதூரம் சென்றீர்கள்....

உங்கள் பிரிவு எங்களை இன்னும் வாட்டுகின்றது
 எத்தனை ஆண்டுகள் போனாலும்
அத்தை என்ற உறவு வரப்போவது இல்லை
நாங்கள் கதைக்கும் போது கேட்டு சிரிப்பீகள்
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
 நீங்கள் இல்லை அத்தை... 

ஆசிரியை எனும் அறப்பணி செய்து
படிக்க இயலாத கஷ்டபட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்து
இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்தீர்கள்
அள்ளும் பகலும் அயராது உழைத்து
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றி
எங்கள் வாழ்க்கைய இருட்டாக்கிச் சென்று
ஆன்று ஒன்று ஆனதே...

மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 28 Mar, 2020