யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லமுத்து அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சின்னதங்கச்சி, நடராசா, சோதிஅம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லையா, கமலாதேவி, நாகலிங்கம்,ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகேஸ்வரி, பகீரதி(இந்திரா), பகீரதன், பிரபாகரன், பாஸ்கரன், கிரிதரன், துளசிதரன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
துரைநாயகம், ஸ்ரீ நாதன், தர்ஷினி, சந்திரகலா, கலாவதனி, யாழினி, துர்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமல், கம்சா, பிரதீப், அரவின், அரிஷன், பிரணவி, பிரவின், பிரதீஷ், பிரமியா, சஜிகா, சஜீவன், வியூட், யாதவி, அதித்தி, திசா, பொலிலன், நிலானி ,சுதா ,மாணிக்கம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலக்ஷமிகா, துர்கா, புருசோத், அஜினேஸ், ஆரூஸ், யுகன், ஆரோன், அனகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.