Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1944
இறப்பு 16 JAN 2020
அமரர் பத்மநாதன் இரத்தினேஸ்வரி (பூபதி)
வயது 75
அமரர் பத்மநாதன் இரத்தினேஸ்வரி 1944 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, இத்தாலி Genoa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாயன்பிற் கீடாக தரணியிலே ஏதுமுண்டோ
தாயென்றொன்றில்லாமல் தரணியில் வாழ்வுமுண்டோ
இனிதாய் எமை வளர்த்த தாய்
பெரிதாய் எமை வாழ்வித்த தாய்
அரிதாய் எமக்கு கிடத்த அன்புத் தாய்
உளதாய் இலதாய் எம்முள் வாழும் தாய்

தாயே நீ சென்று ஓராண்டு ஆனாலும்
என்றும் எம் நெஞ்சில் நீங்காத நினைவாக
பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் தெரிகிறதே!
பாவி நெஞ்சம் நேரில் பார்த்திடத் துடிக்கிறதே!
காலன் ஒரு நாள் உனை விடுமுறையில் விடுவானோ ஓடி
வந்து நீ எமக்கு அமுதூட்டி விடுவாயோ...
உன் மடியில் ஓர் நிமிடம் உறங்கத் தருவாயா...?

பாவியெம் மனது பதறித் துடிக்கிறதே!
காலங்கள் சென்றாலும் கலங்கித் தவிக்கின்றோம்
எம் அன்னை ஈசன் பாதக் கமலங்களில்
சரணடைந்து ஆண்டொன்றாகிறது
தெய்வத் திருமகளாய் வான் உலகில் நீர்
இருந்து நித்தமும் வழிகாட்டுமம்மா !

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Jan, 2020
நன்றி நவிலல் Fri, 14 Feb, 2020