1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பத்மலோசனி கஜேந்திரநாதன்
முன்னாள் ஆசிரியை- வவுனியா இறம்பைகுளம் மகளிர் மகா வித்தியாலயம்(Convent)
வயது 73
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மலோசனி கஜேந்திரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 17:05:2023
அமைதியின் உருவமாகவும்,
அடக்கத்தின் இருப்பிடமாகவும்,
பாசத்தின் உறைவிடமாகவும்
எம் மத்தியில் ஒளியாக இருந்த
அன்பு அம்மாவே!
உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
மகன்மார் - ஐங்கரன், துசிகரன், வினோகரன்
மகள் - தர்சினி, மருமக்கள் - சஜி, ஞானசேகரன், ஆத்திகா,
பேரப்பிள்ளைகள் - கௌதமன், மயூரன், துவானிக்கா.
அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 17-05-2023 அன்று அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்