மரண அறிவித்தல்

அமரர் பத்மலோசனி கஜேந்திரநாதன்
முன்னாள் ஆசிரியை- வவுனியா இறம்பைகுளம் மகளிர் மகா வித்தியாலயம்(Convent)
வயது 73
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோசனி கஜேந்திரநாதன் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா கஜேந்திரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஐங்கரன், தர்சினி, துசிகரன், வினோகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசி, ஞானசேகரன், ஆத்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெளதமன், மயூரன், துவானிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துசிகரன் - மகன்
- Contact Request Details