
திரு பத்மகிரி முத்தையா
Production supervisor at Lansdowne Metal
வயது 55
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Pathmagiri Muthaiah
1969 -
2025

ஆழ்ந்த இரங்கல் கிரி அண்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கும் அவரது சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் எமது ஆறுதல்களை தெரிவிக்கின்றோம். இறைவன் நிழலில் அவரது ஆன்மா இளைப்பாற பிரார்த்தனைகள் தங்கள் துயரில் பங்குகொள்ளும் சிவலிங்கம் யசோதரன் குடும்பத்தினர்

Write Tribute
நாம் வருந்துகின்றோம் ஏங்குகின்றோம் மீண்டும் உன் சிரித்த முகம்கான ஏங்கி நிற்கிறோம் உன் பிரிவை ஏற்க மறுக்கிறோம்…!கிரி அண்ணா 😢