சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, கனடா Toronto, Ontario மற்றும் Victoria, British Columbia(B.C.) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Rev. திருமதி பத்மா சிவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும் உயிர்
எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும்? அம்மா..
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு
மட்டும் மூழ்கித் தவிக்கிறோம்.
Your love never left us
You walk beside us
Unseen and unheard
You’re so loved and missed.
Though we’re full of sadness that
you’re no longer with us
What we shared will never die
It always live within our hearts
You’ll never be forgotten
We wish you were still here....
Information Provided by Sivananthan(Husband) and Prakash(Son) & Family
Pathma's life ceremony Youtube Link : Click Here
Pathma's life ceremony Link : Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
So sorry to hear the sad news about Pathma, We extend our Prayers to her family