கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathimamalar Antony
1951 -
2020
பார் போற்றும் பாரோபகாத்தினால் படையினரால் பந்தாடிய- கிளாலி பாதுகாவலராம் தோமையார் உரித்தினை உயிருள்ளவரை உரமிட்டு எங்களோடு சின்ன அன்ரி என்று உரிமையோடு அன்போடு வாழ்ந்து வந்தீர். காலமெல்லாம் எம்மோடு இருப்பீர்கள் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீங்கள் சென்றதேன் உங்கள் ஆன்மா இறை அமைதியில் இளைப்பாறுவதாக. பிரிவால் துயருறும் பீலிக்ஸ் மாலினி தொட்ட மகள் தியோஜினி பிரதீபன்.
Tribute by
மாலினி பீலிக்ஸ்
பெறாமகள்
France
Write Tribute