Clicky

பிறப்பு 10 JUL 1951
இறப்பு 08 APR 2020
அமரர் பத்திமாமலர் அன்ரனி (செல்வநாயகி)
வயது 68
அமரர் பத்திமாமலர் அன்ரனி 1951 - 2020 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathimamalar Antony
1951 - 2020

பேரிடர் காலம் உங்கள் இழப்பு மிகுந்த துயரானது தாயகபோரது காலத்தில் உங்களின் பராரோப பங்கின் காலம் உன்னதமானது. சன்னதமான அந்த நினைவுகளை சுமந்து புலத்தில் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றாம் புளோமினல் பகுதியில் வாழ்ந்து மறைந்து விட்டிர்கள் எவரும் நேரில் வர முடியவிலை எம் துயர்களை உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினருடன் அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 09 Apr, 2020