Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 26 JAN 1943
விண்ணில் 15 SEP 2020
அமரர் பதஞ்சலி ஆனந்தபாஸ்கரன்
BSc Hons Ceylon, FIChemE
வயது 77
அமரர் பதஞ்சலி ஆனந்தபாஸ்கரன் 1943 - 2020 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பதஞ்சலி ஆனந்தபாஸ்கரன் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பதஞ்சலி, சிவபாக்கியம்(இளைப்பாறிய ஆசிரியர்கள்) தம்பதிகளின் இரண்டாவது அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற சபாலிங்கம்(முன்னாள் அதிபர்- யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி), மலர்ஜோதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெகதாம்பிகை(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வாணி, வீணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Blair, Michael ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷோபனா, லீலா, நயனா, நிகால் ஆகியோரின் அன்புப் பேரனும்

காலஞ்சென்ற ஆனந்தமகேஸ்வரன்(ஆங்கில விரிவுரையாளர்), ஆனந்தமனோகரன், அனுஷானந்தவதி, ஆனந்தமோகனதாஸ், ஆனந்தசற்குருநாதன், ஆனந்தசிவதாஸ், சுவர்ணகலா, நவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.ஜோதிலிங்கம், கற்பகாம்பிகை(ராசினி), காலஞ்சென்ற உதயலிங்கம், உதயகுமாரி(சாந்தி), ஜெயலிங்கம், அபயலிங்கம், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2020 வியாழக்கிழமை அன்று Kingston Crematorium எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இறுதிகிரியைகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

Mr. Pathanchaly Ananthapaskaran was born in Inuvil West and lived a wonderful life in the UK - departed from us and reunited with the Divine above on 15th September 2020.

He was the second-born prince and son to the late teachers Mr Pathanchaly and Mrs Sivapakiam & darling son-in-law to late principal of Jaffna Central College and Jaffna Hindu College, Mr Sabalingam and his wife Mrs Malarjothi.

Loving husband of Jegathambikai(Ranji).

Loving father of Vaani and Veena.

Loving son-in-law of Blair & Michael.

Wonderful grandfather of Shobana, Nayana, Leela, and Nihal.

Beloved brother of late English lecturer Ananthamaheswaran, Ananthamanoharan, Anushananthavathy, Ananthamohanadas, Ananthasivathas, Ananthasatgurunathan, Swarna Kala and Navendren.

Cherished brother-in-law of Dr Jothilingam, Katpakampikai(Rasini), late Uthayalingam, Uthayakumari(Shanthi), Jeyalingam, Abayalingam, and Kalaichelvi.

The funeral is set to take place on Thursday 24th September 2020 at Kingston Crematorium. 

This notice is provided for all family and friends.  

Due to COVID-19, the funeral ceremony is restricted and will only be for family members.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 14 Oct, 2020