Clicky

பிறப்பு 16 JAN 1943
இறப்பு 01 JUN 2025
அமரர் தவமலர் பத்மநாதன் 1943 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரவி & வவி பிரான்ஸ் 04 JUN 2025 France

"கண்ணீர்ப் பூக்கள் " தவம் என்று செல்லமாக அழைக்கப்படும் எங்கள் தவமன்ரியே!!!!!! கள்ளங்கபடற்ற காந்தச்சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும் அன்புள்ளம் கொண்ட தாயே!!!!!!!!!!!!!!!!!!!! ஆறு முத்துக்களைப் பெற்றெடுத்த முத்துச் சிப்பியே!!!!!!!!!!!!!!! இவ்வுலகில் உங்கள் பணிகளை நிறைவேற்றிய மகிழ்வுடன் அவ்வுலகில் தொடரச்சென்றீர்களோ அன்ரி!!!!!!!!!!!!!! உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் மருமகள்கள். ரவி & வவி France