 
                    யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், சுவிஸ் Chur Bern ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் தவமலர் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா பத்மநாதன் அவர்களின் மனைவியும், 
ஜெயகோபி, ஜெயகரன், முரளி, ரமணன், விஜிதா, ராம் ஆகியோரின் தாயாரும்,
சுப்பிரமணியம் அருணான், குணசுந்தரி, ரஜனி, டினா, கிறிஸ்டினா, சுவிஷ்னி ஆகியோரின் மாமியாரும்,
பரமேஸ்வரி, தங்கமணி, பஞ்சலிங்கம், நடராஜா, முத்துமலர் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்பு மச்சாளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 02 Jun 2025 4:00 PM - 6:00 PM
- Tuesday, 03 Jun 2025 8:00 AM - 6:00 PM
- Wednesday, 04 Jun 2025 11:30 AM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                         
                         
                         
                     
                    
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் Our heartfelt condoléances.