Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 NOV 1947
இறப்பு 11 OCT 2024
திரு பசுபதி துரைரத்தினம்
முன்னாள் துணைப்பேராசிரியர்- வவுனியா மனவளக்கலை மன்றம்
வயது 76
திரு பசுபதி துரைரத்தினம் 1947 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி துரைரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-11-2024 ஞாயிற்றுகிழமை அன்று ந.ப 1.00 மணிமுதல் பி.ப 4:00 மணிவரை நடைபெறும் நினைவஞ்சலியிலும் அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

DATE: 10/11/2024
TIME: 01:00 pm  to 04.00pm
PLACE:  St Oswald's Church Hall, Saint Oswald's Hall, 17 Malvern Way, Croxley Green, Rickmansworth WD3 3QL, United Kingdom

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 17 Oct, 2024