அமரர் பசுபதிப்பிள்ளை நேசம்மா
1935 -
2023
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நிச்சயமாக எந்த ஒரு இழப்பையும் தாங்கும் சக்தி இந்த மானிடத்திற்கு இல்லை ஆனால் இந்த அன்னையின் அரவணைப்பில் அவரோடு நாங்கள் சேர்ந்து வாழ்ந்த காலங்களையும் இனிமையான நினைவுகளையும் அசை போட்டுப்பார்க்கவேண்டும் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும்.
தாய்க்கு நிகர் தாயே! அன்னையின் ஆத்ம சாந்திக்க்காக அன்னை பேச்சியவளை வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
மொன்றியால் சொந்தங்கள் கனடா
Write Tribute