Clicky

தோற்றம் 15 DEC 1931
மறைவு 08 MAR 2022
அமரர் பசுபதிப்பிள்ளை குலசேகரம் (M. P. குலசேகரம்)
வயது 90
அமரர் பசுபதிப்பிள்ளை குலசேகரம் 1931 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

-மகேந்திரமோகன் குமாரசாமி "அருளகம்" கரம்பொன் (CANADA) 15 MAR 2022 Canada

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.