Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 DEC 1931
மறைவு 08 MAR 2022
அமரர் பசுபதிப்பிள்ளை குலசேகரம் (M. P. குலசேகரம்)
வயது 90
அமரர் பசுபதிப்பிள்ளை குலசேகரம் 1931 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை பகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி(சீதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கமலினி(டென்மார்க்), சுபசிறி(ஜேர்மனி), நாகரூபன்(இங்கிலாந்து), தட்சாயினி(இங்கிலாந்து), ரமேசன்(கனடா), ரஞ்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரட்ணகுமார், யாதவன், கலையரசி, காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், சுகந்தினி, ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமல்ராஜ்- தரணியா, சிந்துராஜ்- சினேற்ரா, ஜீவராஜ்- தேவிகா, ஜனனி- சஞ்ஜீவ், மதுசிகா- நாகதீபன், துளசிகா- லக்‌ஷ்மன், நர்த்தனன், அனுமிதா, அபிநயா- பிரதீபன், ஆர்மீகன்- லெனிஷா, ஆன்யா, இரேனி, சிபி, மேர்வின், அர்வின், அனிக்கா, அஸ்வின், அக்சயா, அபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அகன்யா, ஜெசிக்கா, சயாந்த், மாயா, லியானாமேதினி, ரயான் மித்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:-
வெளிக்குளம்
பிள்ளையார் கோவில் தெற்கு வீதி,
வெளிக்குளம்,
வவுனியா

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலினி - மகள்
சுபா - மகள்
நாகரூபன் - மகன்
தட்சாயினி - மகள்
ரமேசன் - மகன்
ரஞ்சனா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 07 Apr, 2022