திருமதி பார்வதிப்பிள்ளை இராமநாதன்
வயது 95
திருமதி பார்வதிப்பிள்ளை இராமநாதன்
1930 -
2026
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Parvathipillai Ramanathan
1930 -
2026
எங்கள் பாசத்திற்கும்,அன்பிற்ககும்,அறிவிற்கும்,கல்விக்கும்,உயர்த பண்பிற்கும் உரிய சின்னம்மா உங்கள் மறைவு எமக்கெல்லாம் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. எங்கள் குடும்பங்களுக்கெல்லாம் கல்விக் கண் திறந்த கலை மகள் நீங்கள். அறப்பணி,தமிழ்ப்பணி,ஆன்மீகப்பணி,தமிழ்த் தேசியப்பணி என முழு நிறைவான உத்தமமான எல்லோருக்கும் அம்மாவாக வாழ்ந்து இறையருள் பெற்ற மானிட மாதரசி நீங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நெடுந்தீவு மேற்கு நெழுவினியானை வணங்குகின்றேன்.குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்!
Write Tribute
பார்வதிப்பிள்ளைப் பெரியம்மாவின் இழப்பினால் துயரடைதுள்ள அவருடைய உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்....