Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1930
இறப்பு 31 JUL 2026
திருமதி பார்வதிப்பிள்ளை இராமநாதன்
வயது 95
திருமதி பார்வதிப்பிள்ளை இராமநாதன் 1930 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Totonto வை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை இராமநாதன் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாதவராயர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, யாதவராயர், மங்களம், மருதையினார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, மனோன்மணி, அம்பலவாணர் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கலாநிதி, கலாதேவி, கலாரஞ்சன் மற்றும் கலாநேசன், கலாரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கொனி, ஜெகநாதன், நான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டறன், டீன், டானி, சார்லற், கல்யாண்குமார், நிரோஷினி, இயன், நிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏவா, எதன், புரூக், கேறா, மியா, லஷாறோ, கெய்றோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நேசன் - மகன்
ரூபன் - மகன்
மதி - பெறாமகன்
நிரோ - பேத்தி
சபா - பெறாமகன்
கல்யாண் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices