
அமரர் பர்ணபாஸ் பிலோமினா
(சின்ன மலர்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Parnabas Philomeena
1946 -
2020
இவரின் ஆன்மா எல்லாம் வல்ல மூவொரு இறைவனின் சந்நிதியில் நித்தியத்திற்கும் இளைப்பாறிட செபிக்கிறோம்........ ஈடு செய்ய முடியாத திடீர் பேரிழப்பால் துயருறும் ஒவ்வொருவருக்கும் எமது செபங்களோடு கூடிய ஆழ்ந்த அனுதாபங்களைக் குறிப்பாக அவரது அன்புக் கணவர் பர்ணபாஸ் உட்பட பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Write Tribute