
முல்லைத்தீவு கோயிற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட பர்ணபாஸ் பிலோமினா அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சவினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சூசைப்பிள்ளை பர்ணபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
நேசமணி(ஜேர்மனி), ஜெசி(டென்மார்க்), ஜெயா(நெதர்லாந்து), ரமேஸ்(டென்மார்க்), மாலா(நெதர்லாந்து) சுரேஸ்(டென்மார்க்), டினேஷ்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜேசு, ஜோண், அருள், ஆயிஷா, ரொபர்ட், சசி, லக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிப்பயணம் 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 06:30 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை Oleahof Uitvaartzorg(IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands) என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.