Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAR 1932
மறைவு 16 JAN 2025
திருமதி பரமேஸ்வரி கந்தமூர்த்தி
வயது 92
திருமதி பரமேஸ்வரி கந்தமூர்த்தி 1932 - 2025 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தமூர்த்தி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் கந்தமூர்த்தி(Former Family Counsellor and Former Jaffna Scout District Commissioner - Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அரசகுலசிங்கம் அவர்களின் அருமைச் சகோதரியும்,

கலாமதி(பிரித்தானியா), கலாரவி(பிரித்தானியா), கலாறெஜி(நோர்வே), கலாரமணி((பிரித்தானியா), கலாவண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), சிறியானி(நோர்வே), செல்வக்குமார்(பிரித்தானியா), கோகிலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விக்டோரியா - Hans(நோர்வே), கிறிஸ்ரினா(நோர்வே), Dr.மயூரி(பிரித்தானியா), யாழினி(பிரித்தானியா), கோபி(பிரித்தானியா), தருணி(பிரித்தானியா), அரண்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Ada(Norway), Jacob(Norway) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலாமதி - மகள்
கலாரவி - மகன்
கலாறெஜி - மகன்
கலாரமணி - மகள்
கலாவண்ணன் - மகன்

Photos