1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரிமளம் செல்வராஜா
1939 -
2021
யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பரிமளம் செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக்
கொடுத்தாலும் பெற்றவள்
அன்பு
போல் வருமா?
நம்மைப் பெற்றவளின்
தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம்
காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம்
முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை
பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக
விழித்திருந்து எமக்காய்
உன்
உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்