

யாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் செல்வராஜா அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜகுமார்(பொறியியலாளர்), யசோதா(சமுர்த்தி உத்தியோகத்தர் நல்லூர்), நந்தகுமார்(பொறியியலாளர்- லண்டன்), வசந்தி(முன்னைய சமுர்த்தி உத்தியோகத்தர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜேஸ்வரி, அன்னலட்சுமி மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம், சிவபாக்கியம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், பூபாலசிங்கம், வாமதேவன், இராஜலட்சுமி, தேசோமயம் மற்றும் நாகராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. அனுராதா(NHSL- Colombo), கருணாகரன், சாந்தி(லண்டன்), டினேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுஸ்யா, அபிஷேக், பிருசா, மிதுசா, கம்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை சுகாதார முறைப்படி 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கலைவாணி வீதி,
கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details